• Mi.. Feb. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து.செல்வன் செ.கிந்துசன்.(22.12.2025,லண்டன்)

Dez. 22, 2025

லண்டனில் வசித்துவரும் செல்வகுமார் மைதிலி தம்பதிகளின் செல்ல புதல்வன் கிந்துசன் 

அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா சகோதர்.மற்றும் நண்பர்கள் உறவுகள் அனைவரும் சிறப்பாக வாழ்த்தி நிற்க்கின்றனர் .
இவர்களோடு சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.