• Mo.. Juni 8th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள்வாழ்த்து. திரு.உமா (24.12.2025,சிறுப்பிட்டி)

Dez. 24, 2025

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.உமா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை
மனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்
இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ இனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

சிறுப்பிட்டி இணையமும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.