• Di.. Feb. 10th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து.திருமதி சிவசுப்ரமனியம் மனோன்மணி.(25.12.2025,சிறுப்பிட்டி)

Dez. 25, 2025

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி சிவசுப்பிரமணியம் மனோன்மணி  

(மணியன்ரி) அவர்கள் இன்று 25.12.2025 தனது பிறந்தநாளை  வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை  சிறுப்பிட்டியில் இருக்கும்  அன்புக்கணவர் சிவசுப்பிரமணியம் ,மற்றும்  சுவிஸிலிருக்கும் மகன் சி.பிரபாகரன்.மனைவி பிள்ளைகள். லண்டனிலிருக்கும் மகன் சி.பாஸ்கரன்.மனைவி பிள்ளைகள்.மற்றும் ஜெர்மனியில் இருக்கும் மகன்  ரமேஸ் குடும்பம்.

மற்றும் உறவுகள் நண்பர்கள்  வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்

சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் திருவருள் துணைகொண்டு பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.