• Di.. Feb. 10th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ் நல்லூர் கைலாசநாதசுவாமி மஹோற்சவம் இன்று ஆரம்பம்

Dez. 25, 2025

யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்றைய தினம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து மஹோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று எதிர்வரும் 03ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.

அத்துடன் , மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெற்று , அன்றைய தினம் மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது. 

யாழ் நல்லூர் கைலாசநாதசுவாமி மஹோற்சவம் இன்று ஆரம்பம் | Nallur Kailasanathar Swamy Festival
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.