• Di.. Feb. 10th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

5 ஆம் ஆண்டு நினைவு! திரு தம்பிபிள்ளை நமசிவாயம் 01.01.2026 

Jan. 1, 2026

சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியை பிறப்பிடமாக கொண்ட தம்பிபிள்ளை நமசிவாயம். அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் 01.01.2026 இன்றாகும்.
இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இர‌ங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.