• Di.. Feb. 10th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கனடாவில் இடம் பெற்ற விபத்தில் யாழ் குடும்ப பெண் பலி

Jan. 9, 2026

யாழ்ப்பாணத்தைச் சேர்நதவரும் கனடாவில் வாழ்ந்துவந்தவருமாகிய 3 பிள்ளைகளின் தாயான 35 வயதான ராஜகாந் அனுஷா  இன்று காலை Etobicoke Dixon வீதியில் இடம்பெற்ற கனரக வாகன விபத்தில் சிக்குண்டு பலியாகியுள்ளார் என தெரியவருகின்றது.

வெள்ளைக் கோட்டின் ஊடாக வீதியைக் கடக்கும் போது வெள்ளை ரக் வண்டியை ஓட்டி வந்த 26 வயதான சாரதி ரக் வண்டியை கட்டுப்படுத்த முடியாது அனுஷா மீது மோதியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மோதிய பின் குறித்த சாரதி ஓடித் தப்பாது அந்த இடத்திலேயே நின்று பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

May be an image of road and text that says "Isangton E enterprise truck rental E"
May be an image of ambulance, road, street and text that says "Islingten 22 POLICE"
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.