• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து.மதுஸிகா தணிகைநாதன் (12.01..2026, லண்டன்)

Jan. 12, 2026

லண்டனில் வசித்து வரும் தணிகைநாதன் கலா தம்பதிகளின் செல்வபுதல்வி

மதுஸிகா அவர்கள் இன்று 12.01.2026 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா அபிந்தா ,
தாயகத்தில் வாழும் அப்பம்மா, அம்மம்மா.

 மற்றும் சித்தி, மாமா .மற்றும் சுவிஸில் இருக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணா அபிநயன் அக்கா சைந்தவி . மற்றும் உறவுகள் ,நண்பர்கள், நண்பிகள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்
சிறுப்பிட்டி இணையமும் ,சிறுப்பிட்டி ஸ்ரீ ஞான வைரவர் அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழீ வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.