• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து திரு. அருளாநந்தம். (13.01.2026, சிறுப்பிட்டி)

Jan. 13, 2026

சிறுப்பிட்டியைச் சேர்ந்த திரு அருளாநந்தம் அவர்கள் இன்று 

13.01.2026.    தனது பிறந்த நாளை   வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு பிள்ளைகள் , மருமக்கள் ,பேரப்பிள்ளைகள்.மற்றும் உறவுகள்,  வாழ்த்தி  நிற்க்கும்  இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.