• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

10 ஆம் ஆண்டு நினைவு. தம்பு இராமநாதன் (சைவப்பா) சிறுப்பிட்டி 21.01.2026

Jan. 21, 2026

யாழ்.சிறுப்பிட்டியை மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த

அமரர் தம்பு இராமநாதன் (சைவப்பா) அவர்களின் 10 ஆவது ஆண்டு நினைவு நாள் 21.01.2026 இன்றாகும்.

ஊர் வாழ உ்ழைத்த ஒரு ஆன்மீக மனிதன் இவர்.
எம்மால் மறக்க முடியாத ஒரு அற்புத மனிதன்.

5 ஆவது  ஆண்டில் அவரது நினைவால் துயருறும் உறவுகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை சிறுப்பிட்டி இணையம் தெரிவித்துக்கொள்கின்றது.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிநிற்கின்றது .
.ஓம் சாந்தி ..ஓம் சாந்தி..ஓம் சாந்தி

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.