• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து.திரு திருமதி மயூரன் வந்தனா(27.01.2026,யேர்மனி)

Jan. 27, 2026

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வாழ்ந்துவரும் திரு.தி‌ரு‌ம‌தி.மயூரன் வந்தனா தம்பதியினர் இன்று தமது திருமணநாளை குடும்பத்தினர், உற்றார், உறவுகளுடன் கொண்டாடுகிறார்.இவர்கள் வாழ்வில் சிறந்தோங்கி
வாழ்க வாழ்க என வாழ்த்தி நிற்கும்
உறவுகளுடன்
சிறுப்பிட்டி இணையமும் இணைந்து வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.