சீனாவிற்கு வருகை தரும் இங்கிலாந்து குடிமக்களுக்கு 30 நாட்களுக்கும் குறைவான காலத்திற்கு விசா இல்லாத பயணத்தை வழங்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சீன விஜயத்தின் விளைவாக இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
அதன்படி, 30 நாட்களுக்கும் குறைவான காலத்திற்கு வணிகம் அல்லது சுற்றுலாவுக்காக சீனாவிற்கு வருகை தரும் மக்கள் விசா இல்லாமல் நாட்டில் தங்க முடியும்.
பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அவுஸ்திரேலியா உட்பட 50 நாடுகளுக்கு சீனா இதுவரை இந்த வசதியை வழங்கியுள்ளது.
- பிறந்தநாள் வாழ்த்து. செல்வி தேனுகா தேவராசா (15.11.2026 ஜெர்மனி)
- பிறந்தநாள் வாழத்து.திருமதி நாகம்மா சுப்பிரமணியம் (14.11.2026)
- சுவிஸ்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 16 வந்து சிறுவன் விபத்தில் பலி!
- நாட்டில் மீண்டும் சரிவடைந்த தங்கத்தின் விலை
- பிறந்தநாள் வாழ்த்து. செல்வி அபிந்தா தணிகைநாதன் (13.11.2026, லண்டன்)
