• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Februar 2026

  • Start
  •  விமான விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 20 பேர்

 விமான விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 20 பேர்

திபெத் பொலிவிய விமானப்படையின் C-130H (Hercules) ஹெர்குலஸ் போக்குவரத்து விமானம் (La Paz )லா பாஸில் உள்ள எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. மத்திய வங்கியில் இருந்து புதிதாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை…

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை…

உயர்தர பாடத்திட்டத்தில் புதிதாக அறிமுகவுள்ள பாடம்

இலங்கையின் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்ற பாடத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. மாணவர்களிடையே சட்ட அறிவு மற்றும் அதன் முக்கியத்துவத்தை வளர்க்கும் நோக்கில், ஆரம்பக் கல்வியில் இதனை கட்டாயப்…

விமான நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது

துப்பாக்கிச் சூடு நடத்தி மேற்கொள்ளப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (27) கட்டார் நாட்டிலிருந்து நாட்டை வந்தடைந்தபோது, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2022.03.24…

பிறந்தநாள் வாழ்த்து: தம்பிப்பிள்ளை கந்தசாமி (28.02.2026,யேர்மனி)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட தம்பிப்பிள்ளை கந்தசாமி )இன்று யேர்மனியில் தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரை இவரது மனைவி இராஜேஸ்வரி பிள்ளைகள் நித்யா, அரவிந்,மயூரன். மருமகன் நோசன், ‌மருமக்கள் ஜேகிதா, வந்தனா,பேரப்பிள்ளைகள் சஐீத்,மித்திரன்,அக்காகுடும்பத்தினர்பரிஸ், அண்ணர் குடும்பத்தினர் இலங்கை, சின்னமாமி பரமேஸ்வரி,லண்டன் மைத்துனர்மார்…

பிறந்தநாள்வாழ்த்து.திருமதி ஜெயக்குமாரி ஜெயக்குரன் (27.02.2026,யேர்மனி)

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி.ஜெயக்குமாரி ஜெயக்குரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைகொண்டாடுகிறார் இவரை கணவன் ,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும் உறவுகள் நண்பர்கள் கூடி வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

ஆசிரியர் சேவையில் இணைய காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கு முன்நிபந்தனையான பட்டப்படிப்புத் தகுதியை நிறைவு செய்வதற்கான காலவகாசம் திருத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி…

வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து

வவுனியா – ஓமந்தை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டெய்னர் லொறி மற்றும் மாட்டுசாணம் ஏற்றி வந்த லொறி ஒன்றும் மோதியதில் லொறி கவிழ்ந்து விபத்துக்குளாகியுள்ளது. இந்த விபத்தால் ஏ9…

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி கிரிஷா. (27.02.2026,கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் கண்ணன் சோபா தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கிரிஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை இவரது பாசமிகு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நண்பர்கள் கூடி வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும்…

பிறந்தநாள் வாழ்த்து. ஜெ.பிரசாந்த். (27.02.2026,டென்மார்க்)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் டென்மார்கில் வாழ்ந்துவருமான ஜெய தம்பதிகளின் மூத்த புதல்வனுமான பிரசாந் இன்று தனது பிறந்தநாள் தன்னைஅம்மா , அப்பா , சகோதரி பிரவினா, சகோதரன் பிரவிந் , அம்மப்பா சின்னத்துரை செல்லம்மா குடும்பத்தினர் சிறுப்பிட்டி பூங்கொத்தையை, அப்பப்பா சிவம்…

மார்ச் 3 இல் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம்

இந்த ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் வருகிற மார்ச் 3 அன்று நிகழ உள்ளது. பூமி, சூரியனுக்கும் சந்திரனுக்கும் நேர்கோட்டில் வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணத்தின்போது சந்திரன் அடர் சிவப்பு நிறத்தில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.