• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. கவிஞர், நகுலா சிவநாதன். (04.02.2026, ஜெர்மனி)

Feb. 4, 2026

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் ஜெர்மனி செல்ம் நகரில்

வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2026  இன்று தனது பிறந்தநாளை  சிறப்பாக  காணுகின்றார்
இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் என வாழ்த்தி நிற்கும் இன்நேரம்

சிறுப்பிட்டி இணையமும்
பல்லாண்டு காலம் வாழ்கவென
வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.