• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. கண்ணன் சியாமளா தம்பதிகள்.(06.02.2026)

Feb. 6, 2026

தாயகத்தில் வாழ்ந்து வரும் கண்ணன் சியாமளா தம்பதிகள் இன்று 06.02.2026 தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இன்று திருமணநாள் காணும் இவர்களை உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் இவர்கள் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.