• Fr.. Aug. 14th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. நா.சத்தியவரதன்   (06.02.2026,லண்டன்)

Feb. 6, 2026

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வாழ்விடமாகவும்

கொண்ட  நாகலிங்கம் சத்தியவரதன் (வரதன்) அவர்கள் இன்று  தனது பிறந்தநாளை  வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரின் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.