• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திரு சுப்பிரமணியம் குமாரசாமி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 07.02.2026

Feb. 7, 2026

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட்நகரில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் குமாரசாமி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடுகிறார்

இவரை பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,சகோதர சகோதிகள் ,மைத்துனர் மைத்தினிமார் ,பெறாமக்கள், மருமக்கள் மற்றும் நண்பர்கள், உறவுகள் அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகின்றார்கள்.

இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இனையமும் இவரை சிறுப்பிட்டி இலுப்பையடி முத்தமாரி அம்மன் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.