• Di.. März 17th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. துரையப்பா சுசீலா தம்பதிகள்.(10.02.2026,கனடா)

Feb. 10, 2026

கனடாவில் வாழ்ந்துவரும் துரையப்பா சுசீலா தம்பதிகள் இன்று 1தமது திருமணநாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.
இவர்களை இவர்களது பாசமிகு பிள்ளைகள்,மருமக்கள் பேரப்பிள்ளைகள் .மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் என்றும் அன்புடனும் பண்புடனும் வாழ்க வாழ்கவென் வாழ்த்தி நிற்க்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.