கனடாவில் வாழ்ந்து வரும் கண்ணன் சோபா தம்பதிகளின் செல்ல புதல்வி செல்வி கிரிஷா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை இவரது பாசமிகு அப்பா அம்மா மற்றும் உறவுகள் நண்பர்கள் கூடி வாழ்த்தும் இன்நேரம் சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.
- தாய்லாந்தை உலுக்கிய பாரிய தீ விபத்து…! 27 பலி
- தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் இன்று பாரிய வீழ்ச்சி
- குரு அஸ்தமனமாவதால் பண மழை பொழியும் ராசிக்காரர்கள்
- கனடாவில் தெரு திருவிழாவில் துப்பாக்கிசூடு : இருவர் ஸ்தலத்தில் பலி
- பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 15க்கும் மேற்பட்டோர் பலி
