சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் டென்மார்கில் வாழ்ந்துவருமான ஜெய தம்பதிகளின் மூத்த புதல்வனுமான பிரசாந் இன்று தனது பிறந்தநாள் தன்னை
அம்மா , அப்பா , சகோதரி பிரவினா, சகோதரன் பிரவிந் , அம்மப்பா சின்னத்துரை செல்லம்மா குடும்பத்தினர் சிறுப்பிட்டி பூங்கொத்தையை, அப்பப்பா சிவம் பரா குடும்பத்தினர் திருநெல்வேலி, மாமாமார், மாமிமார், சித்திமார், சித்தப்பாமார் ,மருமக்கள் , பெறாமக்கள் ஊர்வால் உறவுகள், புலம்வாழ் ஊர் உறவுகள்,
உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்
இவர் சிறுப்பிட்டி இலுப்பையடி முத்துமாரி துணைகொண்டு வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை
சிறுப்பிட்டி இணையமும்
பல்லாண்டு காலம்
வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த ராசிக்கு பொற்காலம் தான்
- பிறந்த நாள் வாழ்த்து. இ.மஜீவன் (ஈவினை, 08.09.2026)
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி பாமா. (08.09.2026, சிறுப்பிட்டி)
- நல்லூரானுக்கு இன்று ஒருமுகத் திருவிழா
- ஒரே இரவில் 6 ஆலயங்களில் திருட்டு சம்பவம்
