சிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் தற்போது ஊரெழுவினை வாழ்விடமாக கொண்ட திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களின்
4 ஆவது ஆண்டு நினைவு நாள் (04.03.2023 ) இன்றாகும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கொண்டு,
அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தின்ர்க்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்தகொள்கின்றது.
- ரயில் விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு
- அரச சேவை இவர்களுக்கு இனி கிடையாது ; வெளியான அறிவிப்பு
- 7 ஆவது ஆண்டு நினைவு நாள்!இ.தனுஷிகா (அனு) 16.09.2026 சிறுப்பிட்டி மேற்கு
- எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்!
- திருமணநாள் வாழ்த்து . பரசுராமன் கலைவாணி தம்பதிகள் (15.09.2026,கனடா)
