• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இன்றும் ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகள் ரத்து!

März 5, 2026

இலங்கையிலிருந்து ரியாத் மற்றும் டுபாய்க்கான பயண சேவைகளை ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்துள்ளன.

அதன்படி ரியாத் மற்றும் டுபாய்க்கான ஸ்ரீலங்கள் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று (05) இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து சபை அறிவித்துள்ளது

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பொர் தீவிரமடைந்து வரும் நிலையில் உலக நாடுகள் பலவும் விமான சேவைகளை நிறுத்தியுள்ளதுடன், வான் வெளிகளையும் மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.