கனடாவில் வசித்து வரும் மிஞ்சயன் பாலகௌரி தம்பதிகளின் செல்வ
புதல்வன் கவின் தனது பிறந்த நாளை இன்று வெகு சிறப்பாக காணுகின்றார்.
இவரை .அன்பு அப்பா அம்மா தம்பி பவின் , மற்றும் அப்பப்பா அப்பம்மா கனடா டொரோண்டோவில் வசிக்கும் தாத்தா அம்மம்மா மற்றும் சித்தா,சித்தி , தம்பி, தங்கை மற்றும் ரொரென்றோ வசிக்கும் மாமாமார் மாமிமார் மச்சான்மார் , மச்சாள்மார் ,இலங்கையில் வசிக்கும் பெரியப்பா , பெரியம்மா அக்கா அண்ணா மற்றும் டொரோண்டோவில் வசிக்கும் சித்தா சித்தி தம்பி தங்கா. இவரை வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.
- சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த ராசிக்கு பொற்காலம் தான்
- பிறந்த நாள் வாழ்த்து. இ.மஜீவன் (ஈவினை, 08.09.2026)
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி பாமா. (08.09.2026, சிறுப்பிட்டி)
- நல்லூரானுக்கு இன்று ஒருமுகத் திருவிழா
- ஒரே இரவில் 6 ஆலயங்களில் திருட்டு சம்பவம்
