• Mi.. Apr. 15th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்த நாள் வாழ்த்து.மீரா சயிலன் (07.05.2026,யேர்மனி)

März 7, 2026

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வி மீரா!

யேர்மனி லுனன் (Lünen) நகரில் வசிக்கும் திரு. திருமதி. சயிலன் சந்திரா தம்பதியினரின் அருமைப் புதல்வியும், திரு. சுப்பிரமணியம் குமாரசாமி அவர்களின் அன்புப் பேத்தியுமான மீரா, இன்று (07.03.2026) தனது பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்.

அன்பு உறவுகளின் வாழ்த்துகள்:

இந்த இனிய நாளில் மீராவை வாழ்த்தி மகிழ்வோர்:

  • பெற்றோர்: அப்பா, அம்மா
  • சகோதரி: மாயா
  • பெரியோர்கள்: அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா
  • உறவினர்கள்: சித்திமார், சித்தப்பாமார், மாமாமார், மாமிமார் மற்றும் உற்றார் உறவினர் அனைவரும்.

வாழ்த்துச் செய்தி:

“சிறுப்பிட்டி முத்துமாரி அம்மனின் திருவருள் துணை கொண்டு, மாயா எல்லா நலன்களையும் பெற்று, கல்வியிலும் கலைகளிலும் சிறந்து விளங்கி, பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடனும் வாழ வேண்டும் என அனைவரும் மனமார வாழ்த்துகின்றோம்.”

சிறுப்பிட்டி இணையங்களும் ஏனைய உறவுகளும் இணைந்து இந்த மங்கல நாளில் மாயாவிற்குத் தமது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.