• Mi.. Apr. 15th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டுபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இடம்பெற்ற தாக்குதல்.

März 16, 2026

டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி டுபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தற்போதைய நிலையில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.