• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. சி.துரையப்பா (22.03.2026, கனடா)

März 22, 2026

கனடாவில் வாழ்ந்துவரும் சி.துரையப்பா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள்.மருமக்கள் பேரப்பிள்ளைகள்.மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.