• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துருக்கியின் விபத்தில் மூன்றாவது நபரும் பலி

März 24, 2026

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற துயரமான ராக்ஸி விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்றாவது நபர், தாயகத்தில் ஏழாலையைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60) மற்றும் அவரது மகன் விபூசன் கணேசலிங்கம் (28) ஆகியோருடன் மரணமடைந்த மூன்றாவது நபர் சிவாஸ்கரன் சுகந்தி (47) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த துயரச் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது.

துருக்கியில் இடம்பெற்ற விபத்தில் சுவிஸ்லாந்தில் வாழும் தாயும் மகனும் மரணம்!

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.