• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. பூபாலசிங்கம் நகுஸ்லோவரி (25.03.2026, சிறுப்பிட்டி)

März 25, 2026

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட  பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின்ஆகிய இன்று
தனது பிறந்தநாளை சிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் பிள்ளைகள், சகோதர ,சகோதரிகளுடனும், உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று
இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க எனவாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.