சுவிஸில் வாழ்ந்துவரும் குணதேவன் கனகேஸ்வரி தம்பதிகளின் செல்வபுதல்வன்
அபினாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அப்பா அம்மா, அண்ணா அக்கா.
மற்றும் அவரது நண்பர்கள்,
உறவினர்கள் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றனர்.
அத்தோடு இவரை சிறுப்பிட்டிஇணையமும் வாழ்கவென வழ்த்தி நிற்கின்றது.
