• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: April 2026

  • Start
  • ஈரானிய ராணுவத்தின் புதிய எச்சரிக்கை! முடங்கப்போகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து

ஈரானிய ராணுவத்தின் புதிய எச்சரிக்கை! முடங்கப்போகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து

ஈரானியத் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடருமானால், பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் கடல் மட்டுமின்றி செங்கடல் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்துகளையும் முடக்கிவிடுவோம் என்று ஈரான் ராணுவம் பகிரங்கமாக எச்சரித்துள்ளது. ஈரானிய ஆயுதப் படைகளின் ஒருங்கிணைந்த கட்டளையகமான காதம் அல்-அன்பியாதலைமையகத்தின்…

இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை

இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சபரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுடன் மொனராகலை மாவட்டமும் இந்த எச்சரிக்கை வலயத்தில்…

யாழில் விபத்து! நல்லுார் சிவன் கோவில் பூசகர் படுகாயம்!! 

யாழ்ப்பாணம்: கந்தர்மடம் அம்மன் வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நல்லூர் சிவன் கோவில் பூசகர் படுகாயமடைந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கந்தர்மடம் அம்மன் வீதியில் இன்று மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் நல்லூர் சிவன்…

சிறுப்பிட்டி வடக்கு ஸ்ரீ ஞான வைரவர் கும்பாபிஷேகம்(20.04.2026 ஆரம்பம்:)

இது யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஞான வைரவர் தேவஸ்தானத்தின் புனராவர்த்தன நவகண்ட பசு பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக அழைப்பிதழாகும். முக்கிய தினங்கள் மற்றும் நேரம் நிகழ்ச்சி நிரல் சுருக்கம் நிர்வாகம் மற்றும் குருமார்கள் விசேஷ குறிப்பு…

ஈரான் எரிபொருள் மீதான தடைநீக்கம் அமெரிக்கா விடுத்த அறிவிப்பு

போர் தொடர்பான விநியோகப் பற்றாக்குறைகளைத் தணிக்கும் நோக்கில் ஈரான் எண்ணெய் மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தளர்வுத் தடைகளைப் புதுப்பிக்கும் திட்டம் இல்லை என அமெரிக்க திறைசேரி தெரிவித்துள்ளது. „ஏற்கனவே கடலில் தேங்கியுள்ள ஈரான் எண்ணெயை விற்பனை செய்ய அனுமதிக்கும் குறுகிய கால…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி மாயம்!

திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ற்றில் நீராடச் சென்ற ஒரே குடு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த இவர்கள் நேற்று (14) அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோதே…

யாழ். நல்லூர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற வருடப்பிறப்பு வழிபாடு

நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ வருடப் பிறப்பு உற்சவம் இன்று (14) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளில் பெருமளவு அடியார்கள் கலந்துகொண்டு…

பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகரின் மனைவி மரணம்

பருத்தித்துறை பிரதேச செயலக கிராமசேவகர் சிறீசங்கர் அவரின் மனைவி காலை உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம். இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது.

தமிழ் புத்தாண்டு 2026 ; பராபவ ஆண்டின் சுப நேரங்கள்

பராபவ என்ற பெயரைக் கொண்டு, சித்திரைப் புத்தாண்டு, இன்று மலரவுள்ளது. சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பிரவேசிக்கும் நாள் சித்திரையின் முதலாம் நாள் வருடப்பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சித்திரை புத்தாண்டானது வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, காலை 8 மணி 40 நிமிடத்துக்கும்,…

உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சிறுப்பிட்டி மாற்றும் புலம் பெயர் வாழ் சிறுப்பிட்டி உறவுகள் .மற்றும் சிறுப்பிட்டி இணைய வாசக உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்போடும்பண்போடும்பாசத்தோடும்நட்போடும்மகிழ்வுடனும்எல்லா வளமும் பெற்றுவாழ வாழ்த்தி நிற்க்கின்றது. சிறுப்பிட்டி இணையம்

ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ரஷ்யா எச்சரிக்கை

ஈரானியத் துறைமுகங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள கடல்சார் முற்றுகை நடவடிக்கைக்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த முற்றுகையானது சர்வதேச சந்தைகளில் பாரிய எதிர்மறைத் தாக்கங்களை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்,…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.