• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. தவம் இராசரத்தினம். 01.04.2026, லண்டன்)

Apr. 1, 2026

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம்

தவம் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்
இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.

இன்று பிறந்த நாள் காணும் எங்கள் தவம் , வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டி
வாழ்த்தி நிற்க்கும் இவ் வேளையில்

இவர்களுடன் இணைந்து

சிறுப்பிட்டி இணையமும் இவரை வாழ்த்தி நிற்கின்றது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.