• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. து.கண்ணன்.(03.04.2026, கனடா)

Apr. 3, 2026

கனடாவில் வாழ்ந்துவரும் திரு து. கண்ணன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.

இவரை அன்பு மனைவி,பாசமிகு பிள்ளைகள்.அன்பு அப்பா அம்மா மற்றும் அண்ணா,அண்ணி பிள்ளைகள் .மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.