• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. திரு.கெங்காதரக்குருக்கள் (ஈவினை 05.04.2026)

Apr. 5, 2026

ஈவினை கற்ப்பக பிள்ளையார் ஆலய ஆஸ்த்தான குருக்கள்
திரு கெங்காதரகுருக்கள் ஜயா அவர்கள் இன்று
05.04.2026 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக‌ காணுகின்றார். இவரை அன்பு மனைவி பிள்ளைகள், மருமக்களுடன், குடும்ப உறவுகள் நண்பர்கள்,கிராமத்து உறவுகள் என வாழ்த்திநிற்க்கும் இவ்வேளையில் .
இவர் என்றும் ஈவினை கற்பக விநாயகர் துணை கொண்டு நேய் நொடியின்றி சிறப்புடன் வாழ ஈவினை,மற்றும் சிறுப்பிட்டி கிராமத்தின் சார்பில் சிறுப்பிட்டி இணையம் இவரை வாழ்த்தி நிற்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.