• Do.. Apr. 16th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. தணிகைநாதன் கலா. (06.04.2026,லண்டன்)

Apr. 6, 2026

லண்டனில் வாழ்ந்து வரும் திரு திருமதி தணிகைநாதன் கலா தம்பதிகள் இன்று    தமது  திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.

இவர்களை இவர்களது , உறவுகள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் ,சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீருப் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.