குவைட் நாட்டின் தேசிய விமானச் சேவையான குவைட் எயார்வேஸ் நிறுவனம், எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் இலங்கைக்கான தனது நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளது.
பிரதி புதன்கிழமைகளில் இந்த விமான சேவை குவைட்டிலிருந்து அதிகாலை 01.30க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ள இந்த விமானம் மாலை 6.05 மணிக்கு கட்டுநாயக்கவுக்கு பிரவேசிக்கவுள்ளது.
கட்டுநாயக்கவிலிருந்து மாலை 7.05க்கு பயணத்தை ஆரம்பிக்கும் விமானமானது அதிகாலை 03.30க்கு குவைட்டை சென்றடையவுள்ளது.
விமான சேவையை ஆரம்பிப்பதோடு மட்டுமல்லாமல், தகுதியுள்ள பயணிகளுக்கு சவூதி அரேபியா ஊடாகப் பயணிப்பதற்கான இலவச போக்குவரத்து விசா வசதியையும் குவைட் எயார்வேஸ் வழங்குகிறது
- ஈரானிய ராணுவத்தின் புதிய எச்சரிக்கை! முடங்கப்போகும் செங்கடல் கப்பல் போக்குவரத்து
- இலங்கையின் பல மாகாணங்களில் நாளை கடும் வெப்பமான வானிலை
- யாழில் விபத்து! நல்லுார் சிவன் கோவில் பூசகர் படுகாயம்!!
- சிறுப்பிட்டி வடக்கு ஸ்ரீ ஞான வைரவர் கும்பாபிஷேகம்(20.04.2026 ஆரம்பம்:)
- ஈரான் எரிபொருள் மீதான தடைநீக்கம் அமெரிக்கா விடுத்த அறிவிப்பு
