• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆப்கானிஸ்தானில் இன்று நிலநடுக்கம்!

Apr. 12, 2026

ஆப்கானிஸ்தானில் இன்று (12) அதிகாலை 5.29 மணியளவில் 4.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

150 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.