அப்புத்துரை சிதம்பரப்பிள்ளை(இளைப்பாறிய நீர்வேலி தாபல் உத்தியோகத்தர், இளைப்பாறிய வடமாகாண கரப்பந்தாட்ட நடுவர் ) 10.04.2026 அன்று அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை – நல்லம்மா தம்பதிகளின் புதல்வனும் காலம்சென்றவர்களான அப்புத்துரை-அன்னம்மா தம்பதிகளின் மருமகனும் வசந்தகுமாரியின் பாசமிகு கணவனும் சோபனா ,ஜனகன் ஆகியோரின் அன்புத்தந்தையும் தனஞ்சயன் ,பிரதீபா ஆகியோரின் நேசமிகு மாமனாரும் காலம்சென்ற சின்னத்தம்பி(கைதடி-Milk White) நாகேஸ்வரி மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் சகோதரனும் கிரிஷியா,பிரவீன்,கர்ஸியா,தனீஷா,டீபிகா ஆகியரோரின் பாசமிகு பேரனும் ஆவார் துரையப்பா- சுசீலாதேவி மற்றும் வைகுந்தராசா -பத்மகலா ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 15.04.2026 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நீர்வேலி வடக்கு சீயாக்காடு மயானத்தில் தகனம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.
தகவல்
குடும்பத்தினர்.
ஜனகன் (மகன்) 077 9128855
சோபனா(மகள்) 514 834 6803
பிரதீபா (மருமகள்)076 7263663


