• Mo.. Mai 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு – 1 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிப்பு

Apr. 23, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், இன்று காலை 9.00 மணி நிலவரப்படி 17.69 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இதற்கமைய இதுவரை 1 கோடியே 1 இலட்சம் பேர் வாக்களித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருவள்ளூர்- 17.8 சதவீதம், திருவண்ணாமலை- 17.73 சதவீதம், ஈரோடு- 19.38 சதவீதம், மதுரை 17.08 சதவீதம், நாகை- 17.51 சதவீதம், திருநெல்வேலி-15.96 சதவீதம், கன்னியாகுமரி 17.08 சதவீதம், பெரம்பலூர்- 17.68 சதவீதம் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் இதே 9.00 மணி நிலவரத்தில் 13.80 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.