• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. நல்லையா தயாபரன் (23.04.2026, சுவிஸ்)

Apr. 23, 2026

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான நல்லையா தயாபரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி, பிள்ளைகள்

உறார் உறவினர்களுடன் , முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்று இன்று‌ போல் என்றும் பல்லாண்டு வாழ்க வாழ்க என அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ் வேளை  சிறுப்பிட்டி இணையங்களும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழ வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.