போர் நிறுத்த முன்மொழிவுகளுக்கு ஈரானின் பதில் தயார் – வெளிவிவகார அமைச்சு
அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர, சர்வதேச மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்க ஈரான் தனது பதிலை தயார் செய்துள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் இஸ்மாயில் பாகேய் தெரவித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, மத்தியஸ்தர்கள் ஊடாக…
யாழில் மின்னல் தாக்கி வீடு சேதம்; தெய்வாதீனமாக தப்பிய வீட்டினர்
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வடமராட்சி, கெருடாவில் பகுதியில் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (6) அதிகாலை வேளை பல இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய மழை…
தாக்குதலுக்கு தக்க பதிலடி – எச்சரிக்கும் ஈரான்
ஈரான் உள்கட்டமைப்பு மீது எந்தவொரு தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதேபோன்று பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி எச்சரித்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப்…
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. புத்தாண்டு காலப்பகுதிக்காக சுமார் 1500 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சேவைகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை…
இலங்கையில் குறைவடைந்த தங்க விலை
இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்று (06) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 கரட்…
பிறந்தநாள் வாழ்த்து .பா.சிவமலர் (சிறுப்பிட்டி,06.04.2026)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட பா.சிவமலர் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு பிள்ளைகள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
குரு-புதனால் உருவாகும் யோகம் ; இந்த ராசிக்காரர்களுக்கு கொட்டப்போகும் பணம்
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களின் பெயர்ச்சிகளால் மட்டுமின்றி, அவற்றின் பார்வைகள், நிலைகள் ஆகியவற்றினால் உருவாகும் யோகங்களும் ஒருவரது வாழ்வில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் தேவர்களின் குருவாக…
திருமணநாள் வாழ்த்து. தணிகைநாதன் கலா. (06.04.2026,லண்டன்)
லண்டனில் வாழ்ந்து வரும் திரு திருமதி தணிகைநாதன் கலா தம்பதிகள் இன்று தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர். இவர்களை இவர்களது , உறவுகள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் ,சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீருப் சிறப்புடனும் வாழ வாழ்த்தி…
ஈரான் அணுமின் நிலையம் மீது தாக்குதல்; ஐ.நாவுக்கு அவசர எச்சரிக்கை!
ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான புஷெர் (Bushehr) அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால், பாரிய கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஈரான் சர்வதேச சமூகத்திற்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும்…
மற்றுமொரு அமெரிக்க விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்
ஈரானின் ஈஸ்பஹான் (Isfahan) மாகாணத்திற்கு அருகே அமெரிக்காவின் C-130 ரக வானூர்தியை தமது படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரான் இராணுவத் தளபதிகள் பலர் பலி : ட்ரம்ப் அறிவிப்பு மின்னல் வேகத் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி அத்துமீறல்களால்…
6 மாகாணங்களுக்குப் பலத்த மின்னல் எச்சரிக்கை!
மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் அம்பாறை மாவட்டத்திற்கும் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. மேற்கூறிய பகுதிகளில் சில இடங்களில் இன்று மாலை 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த…
