• Di.. Aug. 11th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. இ.தணிகை நாதன் (11.05.2026, லண்டன்).

Mai 11, 2026

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனில் வசித்து வரும் இராசலிங்கம் தணிகைநாதன் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் இவரை அன்பு மனைவி கலா,பிள்ளைகள் அபிந்தா,மதுஷிகா மற்றும் இலங்கையில் இருக்கும் அம்மா .மாமா மாமி இவர்களோடு
சுவிட்சர்லாந்தில் இருக்கும் அண்ணா அண்ணி பிள்ளைகள் அபிநயன் சைந்தவி மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்
இவரை

சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடனும் வாழவென‌ வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.