• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மதீசன், சுயானி ,திருமண நாள் வாழ்த்து 11.05.2026

Mai 11, 2026

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும்,ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. திருமதி ஸ்ரீபாலகிருஷ்ணன் தம்பதியினரின் புதல்வன்:மதீசன் -சுயானி
தமது முதலாவது ஆண்டு திருமண நாளை இன்று தமது இல்லத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். இவர்களை,உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் இந்தத் தம்பதியினர், இன்று போலவே என்றும் சீரும் சிறப்புடனும் வாழ…

ஊர் வாழ் உறவுகள்

புலம்பெயர் தேசத்து உறவுகள்

சிறுப்பிட்டி இணையத்தினர் (சமூக வலைத்தளங்கள்)

ஆகியோர் இணைந்து தமது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.