• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

6 ஆம் ஆண்டு நினைவு. மாணிக்கம் அன்னலட்சுமி. (சிறுப்பிட்டி மேற்கு.20.05.2026)

Mai 20, 2026

நல்லூரை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் 

அன்னலட்சுமி   அவர்களின் 6 ஆண்டு நினைவுநாள்    20.05.2026 இன்றாகும்.  அன்னாரின் நினைவு நாளில் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டு,  

 அன்னாரின் பிரிவால் துயறுரும் குடும்ப உறவுகள் நணபர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.