• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

துயர் பகிர்தல். அமரர் சுப்பையா சரஸ்வதி (சிறுப்பிட்டி, 26.05.2026)

Mai 26, 2026

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பையா சரஸ்வதி இன்று இறைவனடி அடைந்து விட்டார் ,தயா. ரத்தினம். சுகந்தி. வசந்தி ஆகியோரின் அன்புத்தாயரும் ஆவார்

இறிதிக்கிரிகைகள் நாளை புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி்  தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள்  நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.