• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் 10 ஆம் திருவிழா (தேர் திருவிழா,29.05.2026) சிறப்புடன்

Mai 29, 2026

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞாவைரவர் தேவஸ்தானம் அலங்காரஉற்சவம் -2026

எமது கிராமத்தில் அருள் பாலித்து எமையெல்லாம் காத்தருளும் எங்கள் குலா தெய்வம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் 10 ஆம் திருவிழா தேர் திருவிழா

(29.05.2026) இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

எம் பெரும்மான் காலை பக்தர்கள் புடை சூழ உள்வீதி வலம் வந்து பின்னர் தேர் ஏறி வீதி உலா வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்

உபயம் செ. சிவசுப்ரமணியம் குடும்பம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.