• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன் (30.05.2026)

Mai 30, 2026

எமது கிராமத்தில் அருள் பாலித்து எமையெல்லாம் காத்தருளும் எங்கள் குலா தெய்வம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தானம் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை (30.05.2026)வெகு சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை எம்பெருமானுக்கு அபிசேகம் பூசைகள் இடம்பெற்று நிலாவரை புனித தீர்த்த கேணியில் தீர்த்தமாடி எம்பெருமான் அடியவர்களுக்கு அருள் பாலித்தார்
உபாயம் .ந .அம்பிகைவாசன் குடும்பம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.