• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juni 2026

  • Start
  • காங்கேசன்துறையிலிருந்து தங்கம் கடத்த முயற்சி – 26 பயணிகள் கைது !

காங்கேசன்துறையிலிருந்து தங்கம் கடத்த முயற்சி – 26 பயணிகள் கைது !

காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு கப்பல் மூலம் செல்லவிருந்த 26 பயணிகள் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்துவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நாகபட்டினம் –…

கிளிநொச்சி பகுதியில் விபத்தில் யாழ். இளைஞன் பலி

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவம் கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் நிதர்சன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார். தனது பணியினை முடித்துக்கொண்டு…

5ஆம் ஆண்டு நினைவு. அமரர் தவமணி இரத்தினம்(18.06.26, சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி வடக்கைச் சேர்ந்த அமரர் தவமணி இரத்தினம் அவர்களின் 5 ஆம் ஆண்டு 18.06.2025 இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இர‌ங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசின் அறிவிப்பு

உள்நாட்டில் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைப்புக்கான பலன் வழங்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எனினும், உலக சந்தையில் நிலவும் தற்போதைய நிச்சயமற்ற தன்மை காரணமாக, விலை குறைக்கப்படும் குறிப்பிட்ட காலப்பகுதியை…

யாழ் கண்டி வீதியில் விபத்து! இருவர் பலி!

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

5 ஆம் ஆண்டு நினைவு! திரு அம்பலவாணர் சண்முகம். (சிறுப்பிட்டி 17.06.2026)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த அமரர் திரு அம்பலவாணர் சண்முகம். அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் 17.06.2026 இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இர‌ங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

அமெரிக்காவில் உயர்ந்த மின் கட்டணம் !

அமெரிக்காவில் மின் விநியோகக் கட்டமைப்பில் நிலவும் தொடர் குறைபாடுகள் காரணமாகப் பொதுமக்களின் மாதாந்திர மின்சாரக் கட்டணம் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் அந்தக் கட்டமைப்பைச் சீரமைக்கும் பொறுப்பில் உள்ள மின் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு மிகப் பெரிய தொகையை ஊதியமாகப்…

பிள்ளைகளின் கண் முன்னே பறிபோன தந்தையின் உயிர் 

மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை – வெஹிகல வீதியின் கடுவெல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சேற்றில் சிக்கியிருந்த லொறி ஒன்றை ட்ராக் ரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு வீதிக்கு எடுப்பதற்காக, வீதியின் குறுக்கே பாதுகாப்பற்ற முறையில் கேபிள் கம்பி…

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை திட்டம் ரத்து

கனடாவின் மேனிடோபா மாகாண அரசு, சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை பெறும் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளது. கனடாவில் படிப்பை முடித்த உடனே ஏதேனும் ஒரு துறையில் ஓராண்டு வேலைக்கான ஒப்பந்த கடிதம் பெற்றால், உடனடியாக பி.ஆர்., எனப்படும் நிரந்தர குடியுரிமைக்கு…

பிறந்தநாள் வாழ்த்து. விமல் குமாரசாமி (16.06.2026, சுவிஸ்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ் விடமாகவும் கொண்ட‌ விமல் குமாரசாமி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது பாசமிகு சகோதர சகோதரிகள்.,உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம்…

பிறந்தநாள் வாழ்த்து. அருளானந்தம் கிரி 16.06.2026. பிரான்ஸ்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வாழ் விடமாகவும் கொண்ட அருளானந்தம் கிரி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பான மனைவி பிள்ளைகள், அன்பு அப்பா மற்றும் பாசமிகு சகோதரிகள்.,உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.