• Do.. Juni 18th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சி.லலிதாம்பிகை(அம்பிகா) (01.06.2026,லண்டன்)

Juni 1, 2026

லண்டனில் வாழ்ந்த்துவரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி சிவராஜ் லலிதாம்பிகை (அம்பிகா) அவர்கள் இன்று 01.06.2026 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.

இவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள்.மற்றும் உறவுகள், நண்பர்கள்,நண்பிகள் சிறுப்பிட்டி ஞான வைரவர் துணைகொண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கும் இவ்வேளை.இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.