• Mo.. Juli 20th, 2026

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி கு.கனகேஸ்வரி (06.06.2026, சுவிஸ்)

Juni 6, 2026

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி குணதேவன் கனகேஸ்வரி அவர்கள் இன்று   தனது  பிறந்தநாளை  வெகு சிறப்பாக காணுகின்றார்.

இவரை  அன்பு கணவன்   பாசமிகு பிள்ளைகள்     அன்பு சகோதர‌ சகோதரிகள் மற்றும் உற்றார்  உறவினர் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.