சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ் விடமாகவும் கொண்ட விமல் குமாரசாமி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.
இவரை இவரது பாசமிகு சகோதர சகோதரிகள்.,உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 5 பேர் உயிரிழப்பு !
- உலகக் கோப்பை! 16 வருடங்களின் பின் வாகை சூடியது ஸ்பெயின்
- பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விஸ்னுகாந் சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2026)
- பிறந்தநாள் வாழ்த்து. செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2026)
- ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்,
