பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; 5 பேர் உயிரிழப்பு !
பெருவின் ஆண்டிஸ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.5 ஆக பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 300 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.…
உலகக் கோப்பை! 16 வருடங்களின் பின் வாகை சூடியது ஸ்பெயின்
23-வது FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 16 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது, அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில்…
பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விஸ்னுகாந் சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2026)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் விஸ்னுகாந் சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார். இவரை ன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்ற இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு…
பிறந்தநாள் வாழ்த்து. செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் (சிறுப்பிட்டி, 20.07.2026)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி பிரவின்ஜா சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகிறார். இவரை இ்வரது அன்பு அப்பா அம்மா பாசமிகு சகோதரர்கள் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும்…
ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்,
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தசுவாமி திருவிழாவிற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்த ஆரம்பகட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. கலாசார விரோத நிகழ்வுகளுக்கு தடை யாழ்ப்பாண…
பிறந்தநாள் வாழ்த்து. திருமதி றஞ்சி வசீகரன்,(19.07.2026, ஜெர்மனி)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி றஞ்சி வசீகரன் இன்று தனது பிறந்தநாளை அம்மா கணவன், பிள்ளை,சகோதர, சகோதரிகளுடனும் மருமக்கள், பெறாமக்கள்,மாமான்மார், மாமிமாருடனும்,உற்றார், உறவினர்களுடனும், இணைந்து வாழ்த்த தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவர் எண்ணற்ற புகழ் பெருக வாழ்க வாழ்க என…
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகம் ; பணமழையில் நனையப்போகும் ராசிகள்
நவகிரகங்களில் புதன் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் பகுப்பாய்வுத் திறனின் அதிபதியாக அறியப்படுகிறார். அதே சமயம் செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம் மற்றும் மன உறுதியின் அதிபதியாக கருதப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஜூலை 16 அன்று தசாங்க யோகத்தை…
யாழில் நண்பர்களுடன் குடித்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
யாழில் நண்பர்களுடன் மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடற்கரை வீதி, பாசையூரைச் சேர்ந்த 25 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு 9.00 மணிக்கு மாடியில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு…
பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் அக்ஸரன் (18.07.2026. ஈவினை)
சிறுப்பிட்டி சேர்ந்தவரும் ஈவினை புன்னாலைகட்டுவனில் வாழ்ந்து வரும் செல்வன் அக்ஸரன் சத்தியரூபன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை அன்பு அப்பா,அம்மா மற்று உறவுகள் நண்பர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி இணையமும் ஈவினை கற்பக…
ஆடி மாதத்தில் வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் ராசிக்காரர்கள்
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மற்றும் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதம் ஆன்மீகரீதியாக மட்டுமின்றி ஜோதிடரீதியாகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் புதன், சனிபகவான், சுக்கிரன் மற்றும் குருபகவான் என அனைத்து முக்கிய கிரகங்களும் தங்களின் நிலையை…
புதிய விசா விதிமுறைகளை அறிவித்தது அமெரிக்கா
புதிய விசா விதிமுறைகளை அமெரிக்கா அறிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில் வெளிநாட்டு மாணவர்கள், பரிமாற்ற வருகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்கியிருப்பதற்கான நிலையான கால அவகாசங்களை விதிக்கும் புதிய விசா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது நடைமுறையிலுள்ள நிலைக்கால…
